Tuesday, October 5, 2010

Yuva March, Kaliyakkavilai , Kanniyakumari District ( 2nd Oct 2010)

After I become a Youth Congress Assembly President for Madurai West and More more interested to attend and participate Organizations events with my colleagues.
Our Organization decided to start  "Yuva March" from Kanniyakumari to Chennai.I was very much interest to Participate. So We went to Kanyakumari on October 1st evening, and stay there. 

2 comments:

  1. அன்புள்ள ஊடக பொறுப்பாளர்களுக்கு வணக்கம், கீழ் குறிப்பிடும் அறிக்கையை தங்களுடைய ஊடகங்களில்

    செய்தியாக வெளியிட்டு உதவும் படி விக்டரி கட்சி சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



    தாத்தாக்களை புறக்கணிப்போம்



    Please Note: Click the original copy to select your Known language and read it





    அன்புள்ள இந்திய இளைஞர் செல்லங்களுக்கு, வணக்கம். இளைஞர்களே நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து வாக்களித்து முதியவர்களை தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி, பாராளுமன்றத்தை முதியோர் இல்லம்போல் ஆக்கலாமா? ஒருவரை 60 வயதிற்குமேல் அரசுவேலை செய்யக்கூட தகுதியற்றவர் என்று கூறி அரசாங்கமே ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கின்ற நம்முடைய பாரததேசத்தில், 60 வயதிற்குமேல் உள்ளவர்களை அரசியலில்மட்டும் ஆதரிக்கலாமா? அவர்களுக்கு வாக்களிக்கலாமா?



    ஓய்வு கொடுக்க வேண்டிய வயதினரை நாட்டை ஆள அனுமதித்தால் நம்நாடு சரியான முன்னேற்றம் காணமுடியுமா? பாராளுமன்றம் என்ன ஓய்வு எடுக்கும் மாளிகையா? அல்லது முதியோர்களுக்காக கட்டப்பட்ட முதியோர் இல்லமா. தினமும் சண்டை போடுவதற்கா இந்திய பாராளுமன்றம், எதிர்கட்சியா அல்லது எதிரிகட்சியா.



    20 வயது இளைஞனிடம் இல்லாத என்னதிறமை 60 வயது கிழவனிடம் இருக்கிறது. அரசாங்கமே ஓய்வு கொடுக்கும்போது நாமும் ஓய்வு கொடுக்கவேண்டாமா? நம்வீடுகளில் தாத்தாக்களுக்கு என்ன வேலை கொடுக்கிறோம். அப்படி வேலை கொடுத்தாலும் அவர்களால் என்ன வேலை உருப்படியாக செய்ய முடியும். இளைஞர்களே சிந்திப்பீர்.



    இந்தியஇளைஞர்களே 60 வயதுக்கு மேல் உள்ள தாத்தாக்களை ஓரம் கட்டிவிட்டு அவ்விடத்தில் 20 வயது இளைஞர்களாகிய நீங்கள்வந்து அமருங்கள். இருபதில் செய்யமுடியாததை அறுபதில் செய்யமுடியுமா? இருபதில்வளையாதது அறுபதில்வளையுமா? இருபதில் ஓடிஆடுவதைப்போல் அறுபதில் ஓடி ஆட முடியுமா?



    கம்ப்யூட்டரை இயக்க தாத்தாவிற்கு சொல்லிக்கொடுக்கும் பேரனால் நாட்டைஆள தெரியாதா. யுத்தத்திற்கு ஏற்றவர்கள் இளையவர்களா-முதியவர்களா, ஐ.எ.எஸ், ஐபி.எஸ் படிக்கிறவர்கள் இளையவர்களா-முதியவர்களா. ஓட்டப்பந்தயத்தில் சாதிப்பவர்கள் இளையவர்களா- முதியவர்களா, பார்வைத்திறன் அதிகம் உள்ளவர்கள் இளையவர்களா-முதியவர்களா, சிந்திக்கும் ஆற்றல் அதிகம் உள்ளவர்கள் இளையவர்களா - முதியவர்களா, பிள்ளைபெற பெலனுள்ளவர்கள் இளையவர்களா - முதியவர்களா.



    படித்து பட்டங்கள் பல பெற்ற இளைஞனுக்கு நம் நாட்டின் சட்டங்கள் பல இயற்ற தெரியாதா. இளைஞர்களே சிந்திப்பீர்! நல்ல உடல்பெலன், வேகமான செயல்திறன், ஆரோக்கியமான சரீரம் மற்றும் துடிதுடிப்பு ஆகிய அனைத்தும் உள்ள இளைஞர்களால் எதையும் சாதிக்க முடியும் போது நாட்டை ஆளமுடியாதா? ஒன்று படுங்கள் இளைஞர்களே ஒன்றுபடுங்கள். நம்மை வேறு பிரிக்கும் ஒன்றுக்கும் உதவாத ஜாதி, மதம், இனம், மொழி, மாநிலம் என்ற வேற்றுமையை முற்றிலும் மறப்போம்.



    பஞ்சாயத்து உறுப்பினர் முதல் பிரதம மந்திரி வரை 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் வரவேண்டும். இளைஞர்கள் டாக்டர்கள், இஞ்சினியர்கள் ஆவதுபோல் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் ஆக வேண்டும். சண்டைகள் இருக்கவேண்டாம் சட்டங்கள் இயற்றுவோம். இந்தியாவிலுள்ள சுமார் 80 கோடி இளைஞர்களே ஒன்று படுங்கள். நம் நாட்டை முதியவர்களிடமிருந்து கைப்பற்றுவோம். வாருங்கள். வெல்க பாரதம்.



    ஒற்றுமையாய் வாழ்வதினாலே உண்டு நன்மையே

    வேற்றுமையை வளர்பதினாலே உண்டு தீமையே




    கன்னியாகுமரி இந்திய மக்கள் நலப்பணியில்
    23-11-2012 என்றென்றும் மகிழ்வுடன்,ஜஸ்டின்


    Indian people on welfare
    Indians Victory Party

    ReplyDelete
  2. அன்புள்ள ஊடக பொறுப்பாளர்களுக்கு வணக்கம், கீழ் குறிப்பிடும் அறிக்கையை தங்களுடைய ஊடகங்களில்

    செய்தியாக வெளியிட்டு உதவும் படி விக்டரி கட்சி சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



    Please Note: Click the original copy to select your Known language and read it



    பழையன களைவோம்


    அன்புடையீர் வணக்கம்!

    நம் வீட்டில் பழையகால மண்பானை நீக்கப்பட்டு சிலகாலம் அலுமீனிய பாத்திரம் பயன்படுத்தப்பட்டு, அதிலும் ஒருபடி முன்னேறி எவர்சில்வர் பாத்திரம் பயன்படுத்திவரும் இக்காலத்தில் பழைய மண்பானையையே தற்பொழுதும் பயன்படுத்தி வந்தால், நம் வீட்டில் முன்னேற்றம் காண முடியுமா.


    நம் வீடுகளில் கரிஅடுப்பு உபயோகம் நீக்கப்பட்டு சிலகாலம் மண்ணெண்ணெய் அடுப்பு உபயோகத்திற்கு முன்னேறி, தற்பொழுது கேஸ் அடுப்பு பயன்படுத்தி வருகின்ற இக்காலத்திலும் பழையகால அடுப்புகளையே பயன்படுத்தி வந்தால் வீட்டு சமையலில் வேகமான முன்னேற்றம் காணமுடியுமா.


    டைப்ரைட்டர் பயன்பாடு நீக்கப்பட்டு கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டு, அதிலும் ஒரு படி முன்னேறி, லேப்டாப் பயன்படுத்தி, அதிலும் தினம் ஒரு புதுமாடல் கண்டு பிடிக்கப்பட்டு மிகவும் அசுர வேகத்தில் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது. இக்காலத்தில் பழையகால கட்சிகளுக்கே இப்பொழுதும் வாக்களித்து வந்தால் நம்நாடு வேகமான முன்னேற்றம் காணமுடியுமா!


    தாத்தா உடுத்திய பழைய ஆடைகளையா நாமும் உடுத்துகின்றோம். தாத்தா உண்டு வந்த பழைய கால உணவு வகைகளையா நாமும் உண்டு வருகிறோம். தலைமுறைக்கு தலைமுறை உடுத்தும் உடைகளிலும், உண்ணும் உணவுகளிலும் மட்டுமே எவ்வளவு மாற்றங்கள், எவ்வளவு வேகமான முன்னேற்றங்கள். ஓட்டளிக்கும் பெட்டியில்கூட எவ்வளவு முன்னேற்றம் பாத்தீர்களா.


    இந்தியாவும் முன்னேற்றம் காணவேண்டாமா. இந்தியா நம் அண்டை நாடான சீனாவைப்போல் மக்கள் தொகையில் மட்டும் முன்னேறினால் போதுமா. சீனாவைப்போல் விஞ்ஞானத்திலும், அதிநவீனத்திலும், உற்பத்தி திறனிலும் முன்னேற வேண்டாமா. இந்தியா சீனாவிடம் எந்தவிதத்திலும் தோல்வி காணலாமா. இந்தியர்கள் தோல்வியை விரும்புகிறீர்களா.


    இந்தியா பிச்சைக்காரர் இல்லா நாடக உயர வேண்டாமா. வேலையில்லா திண்டாட்டம் நீங்க வேண்டாமா. பட்டினிச்சாவு ஒழிய வேண்டாமா. புதிய சுடு சோற்றை உண்ண விரும்பும் நீங்கள் பழைய சோற்றை ஆதரிக்கலாமா. அதாவது பழைய கட்சிகளை ஆதரிக்கலாமா. இளைஞர்களே சிந்திப்பீர். ஆதரிப்பீர் புதிய கட்சியை, இந்தியர்களின் வெற்றிகட்சியை, அதுதான் இந்தியன்ஸ்விக்டரிகட்சி. ஆதரிப்பீர் புதுமையை காண்போம் வேகமான மாற்றங்களை கொண்டு வருவோம்.



    இளைஞர்கள் அனைவரும் விக்டரி கட்சியில் உறுப்பினராவீர்.


    Indian people on welfare
    Indians Victory Party

    ReplyDelete